ஸ்ரீசரநாராயண பெருமாள் தை மாதம் 29 ஆம் தேதி (12-02-2019) செவ்வாய்க்கிழமை, "ரதஸப்தமி உத்ஸவம்" இன்று காலை திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது... பின்னர் மாலை ஸ்ரீசரநாராயண பெருமாள் உபயநாச்சியார்களுடன் விசேஷ மேளகச்சேரி​யுடன் உள்புறப்பாடு நடைபெற்றது... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்... பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது....
Theerthavari19 (1)
Theerthavari19 (2)
Theerthavari19 (3)
Theerthavari19 (4)
Theerthavari19 (5)
Theerthavari19 (6)
ஸ்ரீசரநாராயண பெருமாள் தை அமாவாசை இன்று (04-02-2019) 1 டன் பழங்களை கொண்டு செய்யப்பட்ட பழப்பந்தலில் புல்லாங்குழல் கண்ணனாக (வேணுகோபாலன்) அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.... உத்ஸ்வர் சரநாராயண பெருமாள் உத்தான சேவை அலங்காரத்தில் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.... லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா.... என கோஷமிட்டவாறு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர்....
thai_amavasai_19_1
thai_amavasai_19_2
thai_amavasai_19_3
ஸ்ரீசரநாராயண பெருமாள் கார்த்திகை 3ஆம் தேதி (19-11-2018) கைசிக ஏகாதசி முன்னிட்டு இன்று மாலை உத்ஸவர் உள்புறப்பாடு நடைபெற்றது... பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர்...
karthigai19 (1)
karthigai19 (2)
karthigai19 (3)
ஸ்ரீசரநாராயண பெருமாள் "புரட்டாசி மகோத்ஸவம்" புரட்டாசி மாதம் இன்று 14-10-2018, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கல்யாண உத்ஸவம் பூர்த்தி விழா சிறப்பான முறையில் நடைபெற்றது... சரநாராயண பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, மாலை மாற்றுதல் நிகழ்வு பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாள் திருக்கல்யாண உத்ஸவத்தை கண்டு மகிழ்ந்தனர்... பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது....
mahotsavam_18 (1)
mahotsavam_18 (10)
mahotsavam_18 (11)
mahotsavam_18 (2)
mahotsavam_18 (3)
mahotsavam_18 (4)
mahotsavam_18 (5)
mahotsavam_18 (6)
mahotsavam_18 (7)
mahotsavam_18 (8)
mahotsavam_18 (9)
சரநாராயண பெருமாள் ஏகதின ப்ரமோத்ஸவம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதி 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாகனத்தில் சரநாராயண பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்... திரளான பக்தர்கள் மக்கள் வெள்ளம் போல் வந்திருந்து ... விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா.. கோவிந்தா.. என்று கோஷமிட்டனர்....
bramorchavam_18 (1)
bramorchavam_18 (2)
bramorchavam_18 (3)
bramorchavam_18 (4)
bramorchavam_18 (5)
bramorchavam_18 (6)
bramorchavam_18 (7)
bramorchavam_18 (8)
bramorchavam_18 (9)
bramorchavam_18 (10)
bramorchavam_18 (11)

ஸ்ரீசரநாராயண பெருமாள் ஆனி மாதம் 12-07-2018 வியாழக்கிழமை அமாவாசை அன்று சரநாராயண பெருமாள் தன்வந்தரி என்கிற வைத்தியநாராயணன் அலங்காரத்தில் சேவை சாதிக்கிறார்... இன்று சிறப்பம்சமாக பக்தர்கள் அனைவருக்கும் தன்வந்தரி மகாபிரசாதமான லேகியம் (ஔஷதம்) வழங்கப்படும்... தன்வந்தரி மகாபிரசாதமான லேகியத்தின் (ஔஷதம்) சிறப்பம்சத்தை பற்றி சரநாராயண பெருமாள் பெரிய குருக்கள் திரிபுர ராமன் பட்டாச்சார்யர் அவர்கள் விளக்கமாக கூறுவதை பாருங்கள்...

ஸ்ரீசரநாராயண பெருமாள் திரிபுரசம்ஹார கருடசேவை உத்ஸ்வம்....(27-05-2018) சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளின் வழியாக வலம் வந்து அருள்மிகு வீரட்டானேஸ்வரர் ஆலயம் சென்று திரிபுரசம்ஹாரம் முப்புரமெரித்த காட்சி நடைபெற்றது... திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.....
garuda_seva18 (1)
garuda_seva18 (2)
garuda_seva18 (3)
garuda_seva18 (4)
garuda_seva18 (5)
garuda_seva18 (6)
garuda_seva18 (7)
garuda_seva18 (8)
வஸந்த உத்ஸ்வம் 15-05-2018 வைகாசி மாதம் அமாவாசை....
Vaikasi_18 (1)
Vaikasi_18 (2)
Vaikasi_18 (3)
கோடை உத்ஸ்வம் 2018....
Summer_festival_18 (1)
Summer_festival_18 (10)
Summer_festival_18 (11)
Summer_festival_18 (2)
Summer_festival_18 (3)
Summer_festival_18 (4)
Summer_festival_18 (5)
Summer_festival_18 (6)
Summer_festival_18 (7)
Summer_festival_18 (8)
Summer_festival_18 (9)
சரநாராயண பெருமாள் திருக்கோயில் திருவதிகை, மாசி மாதம் அமாவாசை இன்று மூலவர் லஷ்மி நாராயணனாக தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி அளித்தார்... உத்ஸவர் புறப்பாடு நடைபெற்று கண்ணாடி அறையில் சேவை சாதித்தார்.... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.... அனைவருக்கும்​ பிரசாதம் வழங்கப்பட்டது.....
maasi18_1
maasi18_2
maasi18_3
maasi18_4
தை அமாவாசை அன்று மூலவர் 1டன் பழங்களை கொண்டு அமைத்த பழப்பந்தலில் பக்தர்களுக்கு​ வேணுகோபால் அலங்காரத்தில் கண்ணாக காட்சி அளித்தார்​....
fruits18 (1)
fruits18 (2)
fruits18 (3)
fruits18 (4)
ஸ்ரீசரநாராயண பெருமாள் 24-01-2018 ரதசப்தமி உத்ஸவம். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசரநாராயண பெருமாள் விசேஷ மேளகச்சேரியுடன் உள்புறப்பாடு...
radhasapthami_18 (1)
radhasapthami_18 (2)
radhasapthami_18 (3)
radhasapthami_18 (4)
radhasapthami_18 (5)
ஏகதின பிரமோற்சவ விழா நிகழ்வுகள் 05.10.2017
Bramorchavam_2017 (1)
அம்சவாகனம்
Bramorchavam_2017 (2)
அனுமந்த வாகனம்
Bramorchavam_2017 (3)
கருட வாகனம
Bramorchavam_2017 (4)
குதிரை வாகனம்
Bramorchavam_2017 (5)
சிம்ம வாகனம்
Bramorchavam_2017 (6)
சூரனோத்சவ சேவை
Bramorchavam_2017 (7)
சேஷ வாகனம்
Bramorchavam_2017 (8)
த்வஜாரோகணம்
Bramorchavam_2017 (9)
திருத்தேர்_1
Bramorchavam_2017 (10)
தீர்த்தவாரி_1
Bramorchavam_2017 (11)
யானை வாகனம்_1
வைகாசி அமாவாசை ஸ்ரீசரநாராயணப்பெருமாள், திருவதிகை. உத்சவர் புறப்பாடு
vaikasi_amma17_1
vaikasi_amma17_2
vaikasi_amma17_3
vaikasi_amma17_4
vaikasi_amma17_5
vaikasi_amma17_6
vaikasi_amma17_7